× சந்திரகுப்த மவுரியர் காலம் !!! காந்தாரக் கலை தோன்றிய ஆட்சிக் காலம்.
× மரகதப் புறா !!! தமிழ்நாட்டின் மாநிலப் பறவை.
× யானை !!! நமது தேசியப் பாரம்பரிய விலங்கு.
× தேவகிரி !!! தைமூர் ஆல் அழிக்கப்பட்ட இந்திய நகரம்.

General Knowledge - இலக்கியம்

TNPSC Tamil Model Questions-1


1.ஜீவ  காருண்ய ஒழுக்கம் - நூலின் ஆசிரியர் யார் ?
  1. திரு.வி.க
  2. சங்கராச்சாரியார்
  3. இராமலிங்க அடிகளார் 
  4. மேற்கண்ட எவருமில்லை 
2.திருக்குறளில் "ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும்" என்ற அடியில் குறிப்பிடப்பட்டுள்ள 'ஆர்வலர்' என்றவார்த்தையின்  பொருள் என்ன ?
  1. ஆர்வமுடையவர்
  2. தோழர்
  3. உறவினர்
  4. அன்புடையவர்  
3.2013 - ஆங்கில வருடத்திற்கு  சமமான திருவள்ளுவர் ஆண்டு எது ?
  1. 2044
  2. 2041
  3. 2034
  4. 2013
4."என் சரிதம்"  - யாருடைய வாழ்க்கை வரலாறு ?
  1. கண்ணதாசன்
  2. ஜி.யு.போப்
  3. தேவநேய  பாவாணர்
  4. உ.வே.சாமிநாதய்யர் 
5.நாலடியார் - எவ்வகை நூல்தொகுப்பைசார்ந்தது ?
  1. பத்துப் பாட்டு
  2. எட்டுத்தொகை
  3. பதினெண் மேல்கணக்கு
  4. பதினெண் கீழ்கணக்கு 
6."சாதி இரண்டொழிய வேறில்லை" - எனப்பாடியவர் ?
  1. திரு.வி.க
  2. ஒளவையார் 
  3. பாரதிதாசன்
  4. கண்ணதாசன் 
7.உதயமார்த்தாண்டம்  பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளமாவட்டம் எது ?
  1. கன்னியாகுமரி
  2. திருநெல்வேலி
  3. திருவாரூர்
  4. தஞ்சாவூர்
8.நான்மணிக்கடிகை நூலின்ஆசிரியர்  யார் ?
  1. ஒளவையார்
  2. கபிலர்
  3. சீத்தலை சாத்தனார்
  4. விளம்பி நாகனார் 
9."தகைசால்"  என்பதன் பொருள்  என்ன ?
  1. கொடைகளில் சிறந்த
  2. ஈகையில் சிறந்த
  3. பண்பில்  சிறந்த 
  4. பொறுமையுடைய 
10."நாடாகு ஒன்றோ, காடாகு ஒன்றோ" - என்கிற புறநானூற்று பாடலைப்  பாடியவர் யார்?
  1. மாங்குடி மருதனார்
  2. கபிலர்
  3. பிசிராந்தையார்
  4. ஒளவையார் 


General Knowledge - வரலாறு

Botany Questions and Answers


1.கருட சக்தி III எனப்படும் ராணுவப் பயிற்சி இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையே நடைபெற்றது?
  • A. நேபாளம்
  • B. இந்தோனேஷியா
  • C. இலங்கை
  • D. சீனா
2."தைமூர்" ஆல் அழிக்கப்பட்ட இந்திய நகரம்?
  • A. ஜான்பூர்
  • B. தேவகிரி
  • C. தெளலதாபாத்
  • D. டெல்லி
3. காந்தாரக் கலை தோன்றிய ஆட்சிக் காலம்
  • A. ஹர்ஷர் காலம்
  • B. அசோகர் காலம்
  • C. கனிஷ்கர் காலம்
  • D. சந்திரகுப்த மவுரியர் காலம்
4. தமிழில் முதல் பேசும் படத்தைத் தயாரித்தவர்
  • A. வின்சென்ட் சாமிக்கண்ணு
  • B. எஸ்.எஸ்.வாசன்
  • C. ஆர். நடராஜ முதலியார்
  • D. தாதா சாஹேப் பால்கே
5. தமிழ்நாட்டின் மாநிலப் பறவை எது?
  • A. மயில்
  • B. மரகதப் புறா
  • C. குயில்
  • D. சிட்டுக்குருவி
6. நமது தேசியப் பாரம்பரிய விலங்கு எது ?
  • A. புலி
  • B. பசு
  • C. யானை
  • D. சிங்கம்