× சந்திரகுப்த மவுரியர் காலம் !!! காந்தாரக் கலை தோன்றிய ஆட்சிக் காலம்.
× மரகதப் புறா !!! தமிழ்நாட்டின் மாநிலப் பறவை.
× யானை !!! நமது தேசியப் பாரம்பரிய விலங்கு.
× தேவகிரி !!! தைமூர் ஆல் அழிக்கப்பட்ட இந்திய நகரம்.

ONLINE TEST TAMIL GK (GK SCIENCE, HISTORY) IN TAMIL 32, ONLINE TEST GK (GK TAMIL) IN TAMIL 32

1. பசுக்களுக்கு பால்காய்ச்சல் வருவதன் காரணம் எதன் குறைவினால்.
அ) கால்சியம்
ஆ) பாஸ்பேட்
இ) இரும்பு
ஈ) அயோடின்

CLICK BUTTON.....


ANSWER : அ) கால்சியம்

ONLINE TEST TAMIL GK (GK SCIENCE, HISTORY) IN TAMIL 31, ONLINE TEST GK (GK TAMIL) IN TAMIL 31

1. ஜாதி என்ற தொடரை ஆரம்பித்தது யார்.
அ) இந்தியர்கள்
ஆ) ஸ்பானிஷ்காரர்கள்
இ) போர்த்துகீசியர்கள்
ஈ) சீனர்கள்

CLICK BUTTON.....


ANSWER : இ) போர்த்துகீசியர்கள்

ONLINE TEST TAMIL GK (GK SCIENCE, HISTORY) IN TAMIL 30, ONLINE TEST GK (GK TAMIL) IN TAMIL 30

1. இந்திய அரசியலமைப்பின் திட்டக் குறிப்பு ஆலோசனை சபையின் தலைவர்.
அ) ராஜேந்திர பிரசாத்
ஆ) தேஜ் பகதூர் சப்ரூ
இ) சி.ராஜகோபாலாச்சாரி
ஈ) பி.ஆர்.அம்பேத்கர்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) பி.ஆர்.அம்பேத்கர்

ONLINE TEST TAMIL GK (GK SCIENCE, HISTORY) IN TAMIL 29, ONLINE TEST GK (GK TAMIL) IN TAMIL 29

1. ஆத்மீக சபையை நிறுவியவர்.
அ) ராஜாராம் மோகன்ராய்
ஆ) சத்யானந்த அக்னி ஹோத்ரி
இ) ஆத்மராம் பாண்டுரங்
ஈ) எம்.ஜி.ரானடே

CLICK BUTTON.....


ANSWER : ஆ) சத்யானந்த அக்னி ஹோத்ரி

ONLINE TEST TAMIL GK (GK SCIENCE, HISTORY) IN TAMIL 28, ONLINE TEST GK (GK TAMIL) IN TAMIL 28

1. அவுரங்கசீப்பிடம் காணப்பட்ட மிகப் போற்றத்தக்க பண்பு.
அ) எளிய வாழ்க்கை
ஆ) பிறரை எளிதில் நம்பாமை
இ) பெற்றோர்கள் மீது உள்ள பாசம்
ஈ) இஸ்லாம் சமயத்தின் மீது தீவிரப்பற்று

CLICK BUTTON.....


ANSWER : அ) எளிய வாழ்க்கை

ONLINE TEST GK (GK SCIENCE HISTORY) IN TAMIL 27

1. ஆண்ட்ரோஜென் எனப்படுபவை.
அ) புரோலாக்டிக் ஹார்மோன்
ஆ) ஃபாலிக்கின் தூண்டு ஹார்மோன்
இ) பெண் இன ஹார்மோன்
ஈ) ஆண் இன ஹார்மோன்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) ஆண் இன ஹார்மோன்

ONLINE TEST GK (GK SCIENCE TAMIL) IN TAMIL 26

1. கீழ்க்கண்டவற்றில் எது ஷிப் காரத்துடன் சிவப்பு நிறத்தைக் கொடுக்கும்..
அ) அசிட்டால்டிஹைடு
ஆ) சாலிசிலிக் அமிலம்
இ) பென்சீன்
ஈ) சின்னமிக் அமிலம்

CLICK BUTTON.....


ANSWER : அ) அசிட்டால்டிஹைடு

ONLINE TEST GK (GK TAMIL) IN TAMIL 25

1. ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்ற முதல் இந்தியப் பெண்.
அ) கர்ணம் மல்லேஸ்வரி
ஆ) நீலிமா கோஸ்
இ) மேரி டிசேளஸா
ஈ) சுமிதா லதா

CLICK BUTTON.....


ANSWER : அ) கர்ணம் மல்லேஸ்வரி

ONLINE TEST GK (GK TAMIL) IN TAMIL 24

1. இந்திய குடியுரிமைச் சட்டத்தை ஒழுங்குப்படுத்த யாரால் முடியும்?.
அ) இந்திய குடியுரிமைச் சட்டம்
ஆ) உச்ச நீதிமன்றம்
இ) குடியரசுத் தலைவர்
ஈ) பாராளுமன்றம்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) உச்ச நீதிமன்றம்

ONLINE TEST GK (GK TAMIL) IN TAMIL 23

1. வியாசர் விருந்து என்ற நூலை எழுதியவர்.
அ) இராஜாஜி
ஆ) மு.கருணாநிதி
இ) அண்ணாதுரை
ஈ) காந்திஜி

CLICK BUTTON.....


ANSWER : அ) இராஜாஜி

ONLINE TEST GK (GK TAMIL) IN TAMIL 22

1. சீனாவின் முந்தைய பெயர்.
அ) நஸ்ஸாவ்
ஆ) காதே
இ) மனாமா
ஈ) இவற்றில் எதுவுமில்லை

CLICK BUTTON.....


ANSWER : ஆ) காதே

ONLINE TEST GK (GK TAMIL) IN TAMIL 21

1. இனச்செல் உருவாக்கத்தின்போது நடைபெறும் செல் பிரிதல்.
அ) மியாஸிஸ்
ஆ) மைட்டாசிஸ்
இ) எமைட்டாசிஸ்
ஈ) சைட்டோகைனசிஸ்

CLICK BUTTON.....


ANSWER : அ) மியாஸிஸ்

ONLINE TEST GK (GK TAMIL) IN TAMIL 20

1. மொகன்ஜதாரோ என்னும் வார்த்தையின் பொருள்.
அ) பிணக்குழிமேடு
ஆ) அழியா நகரம்
இ) நதிப்பள்ளத்தாக்கு
ஈ) இவற்றில் எதுவுமில்லை

CLICK BUTTON.....


ANSWER : அ) பிணக்குழிமேடு

ONLINE TEST GK (GK TAMIL) IN TAMIL 19


ONLINE TEST GK (GK TAMIL) IN TAMIL 18

1. டாலமைட் எதன் தாதுப் பொருள்?
அ) ஈயம்
ஆ) இரும்பு
இ) தாமிரம்
ஈ) மக்னீசியம்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) மக்னீசியம்

ONLINE TEST GK (GK TAMIL) IN TAMIL 17

1. சீக்கியர்களின் கிரந்தா சாகிப் என்ற புனித நூலை தொகுத்தவர்.
அ) குரு நானக்
ஆ) குரு கோவிந்த்
இ) குரு அர்ஜுன் சிங்
ஈ) குரு தேஜ் பகதூர்

CLICK BUTTON.....


ANSWER : இ) குரு அர்ஜுன் சிங்

ONLINE TEST GK (HISTORY) IN TAMIL 16

1. முதல் தரெயின் போரில் வெற்றி பெற்றவர்
அ. கோரி முகமது
ஆ. கஜினி முகமது
இ. பிரிதிவிராசன்
ஈ. மகேந்திர பல்லவன்

CLICK BUTTON.....


ANSWER : இ. பிரிதிவிராசன்

ONLINE TEST GK (TAMIL BOOKS AND AUTHORS) IN TAMIL 15

1. “ஒஸ்லோ” எந்த நாட்டின் தலைநகரம்.
அ) நார்வே
ஆ) துருக்கி
இ) நெதர்லாந்து
ஈ) நைஜீரியா

CLICK BUTTON.....


ANSWER : அ) நார்வே

ONLINE TEST GK (TAMIL BOOKS AND AUTHORS) IN TAMIL 14

1. செய்து முடி அல்லது செத்து மடி என்று கூறியவர்.
அ) இராஜாஜி
ஆ) மு.கருணாநிதி
இ) அண்ணாதுரை
ஈ) காந்திஜி

CLICK BUTTON.....


ANSWER : ஈ) காந்திஜி

ONLINE TEST GK (TAMIL BOOKS AND AUTHORS) IN TAMIL 13

1. ரங்கோன் ராதா என்ற நூலை எழுதியவர்.
அ) இராஜாஜி
ஆ) மு.கருணாநிதி
இ) அண்ணாதுரை
ஈ) காந்திஜி

CLICK BUTTON.....


ANSWER : இ) அண்ணாதுரை

ONLINE TEST GK (TAMIL BOOKS AND AUTHORS) IN TAMIL 12

1. ஓர் இரவு என்ற நூலை எழுதியவர்.
அ) இராஜாஜி
ஆ) மு.கருணாநிதி
இ) அண்ணாதுரை
ஈ) காந்திஜி

CLICK BUTTON.....


ANSWER : இ) அண்ணாதுரை

ONLINE TEST GK (TAMIL BOOKS AND AUTHORS) IN TAMIL 11,

1. வேங்கையின் மைந்தன் என்ற நூலை எழுதியவர்.
அ) சாண்டில்யன்
ஆ) அகிலன்
இ) வி.கோ.சூரியநாராயண சாஸ்திரி
ஈ) தேசிக விநாயகம் பிள்ளை

CLICK BUTTON.....


ANSWER : ஆ) அகிலன்

ONLINE TEST GK (TAMIL BOOKS AND AUTHORS) IN TAMIL 10,

1. அர்த்தமுள்ள இந்துமதம் என்ற நூலை எழுதியவர்.
அ) இளங்கோவடிகள்
ஆ) கண்ணதாசன்
இ) சீத்தலைசாத்தனார்
ஈ) நாதகுத்தனார்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) கண்ணதாசன்

ONLINE TEST GK (TAMIL) IN TAMIL 9

1. இலக்கிய மலர்கள் என்ற நூலை எழுதியவர்.
அ) மு.மு.இஸ்மாயில்
ஆ) இளங்கோவடிகள்
இ) குன்னார் மிர்டால்
ஈ) தேசிக விநாயகம் பிள்ளை

CLICK BUTTON.....


ANSWER : அ) மு.மு.இஸ்மாயில்

ONLINE TEST GK (TAMIL) IN TAMIL 8,

1. பாவை விளக்கு என்ற நூலை எழுதியவர்.
அ) சாண்டில்யன்
ஆ) அகிலன்
இ) வி.கோ.சூரியநாராயண சாஸ்திரி
ஈ) தேசிக விநாயகம் பிள்ளை

CLICK BUTTON.....


ANSWER : ஆ) அகிலன்

ONLINE TEST GK (TAMIL) IN TAMIL 7

1. கயல்விழி என்ற நூலை எழுதியவர்.
அ) சாண்டில்யன்
ஆ) அகிலன்
இ) வி.கோ.சூரியநாராயண சாஸ்திரி
ஈ) தேசிக விநாயகம் பிள்ளை

CLICK BUTTON.....


ANSWER : ஆ) அகிலன்