× சந்திரகுப்த மவுரியர் காலம் !!! காந்தாரக் கலை தோன்றிய ஆட்சிக் காலம்.
× மரகதப் புறா !!! தமிழ்நாட்டின் மாநிலப் பறவை.
× யானை !!! நமது தேசியப் பாரம்பரிய விலங்கு.
× தேவகிரி !!! தைமூர் ஆல் அழிக்கப்பட்ட இந்திய நகரம்.

ONLINE TEST GK (SCIENCE) IN TAMIL 6

1. உலகில் அதிக பால் உற்பத்தியை பெருக்கும் திட்டத்தின் பெயர்.
அ) வெள்ளிப்புரட்சி
ஆ) வெண்மைப்புரட்சி
இ) பசுமைப்புரட்சி
ஈ) சிவப்புப்புரட்சி

CLICK BUTTON.....


ANSWER : ஆ) வெண்மைப்புரட்சி

ONLINE TEST GK (SCIENCE) IN TAMIL 5

1. வாழ்நாள் முழுவதும் இயந்திரம் போல் இயங்கும் தசைகள்.
அ) இருதலைத் தசை
ஆ) முத்தலைத் தசை
இ)வயிற்றுப்பகுதியின் மென்மையான தசை
ஈ) காஃப்தசை

CLICK BUTTON.....


ANSWER : இ)வயிற்றுப்பகுதியின் மென்மையான தசை

ONLINE TEST GK (SCIENCE) IN TAMIL 4

1. தாவரத்தின் தரை மேல் பாகங்களில் இருந்து நீர் இழக்கப் படுவது.
அ) ஒளிச்சேர்க்கை
ஆ) நீராவிப்போக்கு
இ) இனப்பெருக்கம்
ஈ) சுவாசித்தல்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) நீராவிப்போக்கு