× சந்திரகுப்த மவுரியர் காலம் !!! காந்தாரக் கலை தோன்றிய ஆட்சிக் காலம்.
× மரகதப் புறா !!! தமிழ்நாட்டின் மாநிலப் பறவை.
× யானை !!! நமது தேசியப் பாரம்பரிய விலங்கு.
× தேவகிரி !!! தைமூர் ஆல் அழிக்கப்பட்ட இந்திய நகரம்.

ONLINE TEST GK IN TAMIL 3

1. நுண்ணிய வைரஸ் பற்றியும், தாவரவியலில் புரோட்டோப்ளாசம் பற்றியும் அறிய உதவுவது.
அ) உஷ்ணமானி
ஆ) ஏவுபடைக்கலம்
இ) எலக்ட்ரான் நுண்ணோக்கி
ஈ) ரேடார்

CLICK BUTTON.....


ANSWER : இ) எலக்ட்ரான் நுண்ணோக்கி

ONLINE TEST GK IN TAMIL 2

1.கதிரியக்க புளோட்டோனியம் தயாரிக்க உதவுகிறது.
அ) நியூட்ரான்
ஆ) ஹைட்ரஜன்
இ) சைக்ளோட்ரான்
ஈ) ரேடியம்

CLICK BUTTON.....


ANSWER : இ) சைக்ளோட்ரான்

ONLINE TEST GK IN TAMIL 1

1. மிகப்பெரிய கோயில்களை சாணக்கியர் கட்டிய இடங்கள்
அ. அய்ஹோலி
ஆ. ஹம்பி
இ. காஞ்சி
ஈ. வாதாபி

CLICK BUTTON.....


ANSWER : அ. அய்ஹோலி