× சந்திரகுப்த மவுரியர் காலம் !!! காந்தாரக் கலை தோன்றிய ஆட்சிக் காலம்.
× மரகதப் புறா !!! தமிழ்நாட்டின் மாநிலப் பறவை.
× யானை !!! நமது தேசியப் பாரம்பரிய விலங்கு.
× தேவகிரி !!! தைமூர் ஆல் அழிக்கப்பட்ட இந்திய நகரம்.

ONLINE TEST GK (TAMIL) IN TAMIL 9

1. இலக்கிய மலர்கள் என்ற நூலை எழுதியவர்.
அ) மு.மு.இஸ்மாயில்
ஆ) இளங்கோவடிகள்
இ) குன்னார் மிர்டால்
ஈ) தேசிக விநாயகம் பிள்ளை

CLICK BUTTON.....


ANSWER : அ) மு.மு.இஸ்மாயில்

2. பெண்ணின் பெருமை என்ற நூலை எழுதியவர்.
அ) ஜெகசிற்பியன்
ஆ) மு. வரதராசனார்
இ) வி.கல்யாண சுந்தர முதலியார்
ஈ) சுவாமிநாத அய்யர் உ.வே.

CLICK BUTTON.....


ANSWER : இ) வி.கல்யாண சுந்தர முதலியார்
3. குறட்டைஒலி என்ற சிறுகதையை எழுதியவர்.
அ) தி.ஜ.ர.
ஆ) டாக்டர் மு.வ.
இ) லா.சா.ரா.
ஈ) தி. ஜானகிராமன்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) டாக்டர் மு.வ.
4. மயிலும் மங்கையும் என்ற சிறுகதையை எழுதியவர்.
அ) லட்சுமி
ஆ) ஒளவையார்
இ) மாயாவி
ஈ) வேங்கடலட்சுமி

CLICK BUTTON.....


ANSWER : ஈ) வேங்கடலட்சுமி
5. முல்லைக் கொடியாள் என்ற நூலை எழுதியவர்.
அ) வில்லிப்புத்தூரார்
ஆ) விந்தன்
இ) குமரகுருபரர்
ஈ) ஆச்சாரியா துளசி

CLICK BUTTON.....


ANSWER : ஆ) விந்தன்
6. பெரியபுராணம் என்ற நூலை எழுதியவர்.
அ) குல்திப் நாயர்
ஆ) சேக்கிழார்
இ) வி.கோ.சூரியநாராயண சாஸ்திரி
ஈ) திருத்தக்கதேவர்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) சேக்கிழார்
7. பாபர் நாமா என்ற நூலை எழுதியவர்.
அ) மு.மு.இஸ்மாயில்
ஆ) அபுல்பாசல்
இ) குல்திப்நாயர்
ஈ) பாபர்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) பாபர்
8. விநோதரச மஞ்சரி என்ற சிறு கதையை எழுதியவர்.
அ) வீராசாமி செட்டியார்
ஆ) வீரமாமுனிவர்
இ) கலைஞர் மு. கருணாநிதி
ஈ) தி. ஜானகிராமன்

CLICK BUTTON.....


ANSWER : அ) வீராசாமி செட்டியார்
9. கோகிலாம்பாள் கடிதங்கள் என்ற சிறுகதையை எழுதியவர்.
அ) நா.பார்த்தசாரதி
ஆ) மறைமலை அடிகள்
இ) மு.வரதராசனார்
ஈ) வ.வே.சு.அய்யர்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) மறைமலை அடிகள்
10. கமலாம்பாள் சரித்திரம் என்ற நூலை எழுதியவர்.
அ) ராஜம் ஐயர்
ஆ) ராஜம் கிருஷ்ணன்
இ) கௌடில்யர்
ஈ) ரவி பத்ரா

CLICK BUTTON.....


ANSWER : அ) ராஜம் ஐயர்
11. துளசி மடம் என்ற நூலை எழுதியவர்.
அ) சாண்டில்யன்
ஆ) நா.பார்த்தசாரதி
இ) சோ. ராமசாமி
ஈ) தேசிக விநாயகம் பிள்ளை

CLICK BUTTON.....


ANSWER : ஆ) நா.பார்த்தசாரதி
12. முள்ளில் ரோசா என்ற நாடகத்தை இயற்றியவர்.
அ) டி.கே.முத்துசாமி
ஆ) கே. பாலசந்தர்
இ) ப. நீலகண்டன்
ஈ) சோ.ராமசாமி

CLICK BUTTON.....


ANSWER : இ) ப. நீலகண்டன்
13. பரமார்த்த குருகதை என்ற சிறு கதையை எழுதியவர்.
அ) வீரமாமுனிவர்
ஆ) வீராசாமி செடியார்
இ) கு.ப.ராசகோபாலன்
ஈ) அறிஞர் அண்ணா

CLICK BUTTON.....


ANSWER : அ) வீரமாமுனிவர்
14. ராமாயணம் என்ற நூலை எழுதியவர்.
அ) சேக்கிழார்
ஆ) வில்லிப்புத்தூரார்
இ) வால்மிகி
ஈ) கம்பர்

CLICK BUTTON.....


ANSWER : இ) வால்மிகி
15. ஒரே ஒரு புரட்சி என்ற நூலை எழுதியவர்.
அ) பிரேமா ஸ்ரீனிவாசன்
ஆ) புகழேந்தி புலவர்
இ) மாங்குடிகிழார்
ஈ) திருத்தக்கதேவர்

CLICK BUTTON.....


ANSWER : அ) பிரேமா ஸ்ரீனிவாசன்
16. நளவெண்பா என்ற நூலை எழுதியவர்.
அ) புதுமைப்பித்தன்
ஆ) புகழேந்தி புலவர்
இ) பிரேமா ஸ்ரீனிவாசன்
ஈ) மு.மேத்தா

CLICK BUTTON.....


ANSWER : ஆ) புகழேந்தி புலவர்
17 குற்றாலக் குறவஞ்சி என்ற நாடகத்தை இயற்றியவர்.
அ) வேம்பாள்
ஆ) திருகூடராசப்பக் கவிராயர்
இ) கே. பாலசந்தர்
ஈ) இராமச்சந்திர கவிராயர்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) திருகூடராசப்பக் கவிராயர்
18. வியாசர் விருந்து என்ற சிறுகதையை எழுதியவர்..
அ) கல்கி.ரா.கிருஷ்ணமூர்த்தி
ஆ) இராஜாஜி
இ) கலைஞர் மு. கருணாநிதி
ஈ) தி. ஜானகிராமன்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) இராஜாஜி
19. சுந்தரி என்ற சிறுகதையை எழுதியவர்.
அ) வ.இராமசாமி அய்யங்கார்
ஆ) விந்தன்
இ) மு.வரதராசனார்
ஈ) வ.வே.சு.அய்யர்

CLICK BUTTON.....


ANSWER : அ) வ.இராமசாமி அய்யங்கார்
20. சோழநிலா என்ற நூலை எழுதியவர்.
அ) ரவிபத்ரா
ஆ) சுந்தரம்பிள்ளை
இ) மு.மேத்தா
ஈ) நாதகுத்தனார்

CLICK BUTTON.....


ANSWER : இ) மு.மேத்தா

Tags :
ONLINE TEST GK IN TAMIL