× சந்திரகுப்த மவுரியர் காலம் !!! காந்தாரக் கலை தோன்றிய ஆட்சிக் காலம்.
× மரகதப் புறா !!! தமிழ்நாட்டின் மாநிலப் பறவை.
× யானை !!! நமது தேசியப் பாரம்பரிய விலங்கு.
× தேவகிரி !!! தைமூர் ஆல் அழிக்கப்பட்ட இந்திய நகரம்.

ONLINE TEST GK (TAMIL BOOKS AND AUTHORS) IN TAMIL 13

1. ரங்கோன் ராதா என்ற நூலை எழுதியவர்.
அ) இராஜாஜி
ஆ) மு.கருணாநிதி
இ) அண்ணாதுரை
ஈ) காந்திஜி

CLICK BUTTON.....


ANSWER : இ) அண்ணாதுரை

2. நினைவுப் பாதை என்ற சிறுகதையை இயற்றியவர்.
அ) சோ.ராமசாமி
ஆ) பாரதியார்
இ) கே. பாலசந்தர்
ஈ) புதுமைப்பித்தன்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) புதுமைப்பித்தன்
3. மரத்தடிக் கடவுள் என்ற சிறுகதையை எழுதியவர்.
அ) கல்கி.ரா.கிருஷ்ணமூர்த்தி
ஆ) தி.ஜ.ர
இ) லா.சா.ரா
ஈ) தி. ஜானகிராமன்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) தி.ஜ.ர
4. சொல்லத்தான் நினைக்கிறேன் என்ற நாடகத்தை எழுதியவர்.
அ) மணியன்
ஆ) மௌலி
இ) ஜோசப் ஆனந்த்
ஈ) வ.வே.சு.அய்யர்

CLICK BUTTON.....


ANSWER : அ) மணியன்
5. நேருவும் குழந்தைகளும் என்ற நூலை எழுதியவர்.
அ) வில்லிபுத்தூரார்
ஆ) குல்திப் நாயர்
இ) குமரகுருபரர்
ஈ) அழ.வள்ளியப்பா

CLICK BUTTON.....


ANSWER : ஈ) அழ.வள்ளியப்பா
6. பிரதாப முதலியார் சரித்திரம் என்ற நூலை எழுதியவர்.
அ) இராமலிங்கம் பிள்ளை
ஆ) வேதநாயகம் பிள்ளை
இ) நாமக்கல் கவிஞர்
ஈ) மீனாட்சி சுந்தரம்பிள்ளை

CLICK BUTTON.....


ANSWER : ஆ) வேதநாயகம் பிள்ளை
7. நந்தனர் சரித்திரம் என்ற நாடகத்தை எழுதியவர்.
அ) கோபாலகிருஷ்ண பாரதியார்
ஆ) பாரதியார்
இ) பெ.சுந்தரம்பிள்ளை
ஈ) சங்கரதாஸ் சுவாமிகள்

CLICK BUTTON.....


ANSWER : அ) கோபாலகிருஷ்ண பாரதியார்
8. குடும்பவிளக்கு என்ற நூலை எழுதியவர். அ) பாரதியார்
ஆ) புதுமைப்பித்தன்
இ) பாரதிதாசன்
ஈ) நா.பார்த்தசாரதி

CLICK BUTTON.....


ANSWER : இ) பாரதிதாசன்
9. பவளக்கொடி என்ற நாடகத்தை எழுதியவர்.
அ) சங்கரதாஸ் சுவாமிகள்
ஆ) கே.சுந்தரம்
இ) மு.வரதராசனார்
ஈ) வ.வே.சு.அய்யர்

CLICK BUTTON.....


ANSWER : அ) சங்கரதாஸ் சுவாமிகள்
10. சீவக சிந்தாமணி என்ற நூலை எழுதியவர்.
அ) சாண்டில்யன்
ஆ) சமுத்திரம்
இ) திருத்தக்க தேவர்
ஈ) மாங்குடிகிழார்

CLICK BUTTON.....


ANSWER : இ) திருத்தக்க தேவர்
11. குளத்தங்கரை என்ற நூலை எழுதியவர்.
அ) உ.வே.சாமிநாத ஐயர்
ஆ) டி.கே.முத்துசாமி
இ) கோமல் சுவாமிநாதன்
ஈ) தேசிக விநாயகம் பிள்ளை

CLICK BUTTON.....


ANSWER : அ) உ.வே.சாமிநாத ஐயர்
12. முக்கூடற்பள்ளு என்ற நாடகத்தை இயற்றியவர்.
அ) ப.நீலகண்டன்
ஆ) மணியன்
இ) என்னயினாப் புலவர்
ஈ) சோ.ராமசாமி

CLICK BUTTON.....


ANSWER : இ) என்னயினாப் புலவர்
13. கரிப்பு மணிகள் என்ற நூலை எழுதியவர்.
அ) கல்கி.ரா.கிருஷ்ணமூர்த்தி
ஆ) ராஜம் கிருஷ்ணன்
இ) ராஜம் ஐயர்
ஈ) தி. ஜானகிராமன்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) ராஜம் கிருஷ்ணன்
14. இதயம் என்ற நூலை எழுதியவர்.
அ) மாணிக்கவாசகர்
ஆ) துளசிராமன்
இ) நாமக்கல் கவிஞர்
ஈ) வ.வே.சு.அய்யர்

CLICK BUTTON.....


ANSWER : இ) நாமக்கல் கவிஞர்
15. காதல் ஒத்திகை என்ற நூலை எழுதியவர்.
அ) சீத்தலை சாத்தனார்
ஆ) சேக்கிழார்
இ) ஜெயகாந்தன்
ஈ) பட்டுக்கோட்டை பிரபாகர்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) பட்டுக்கோட்டை பிரபாகர்
16. தேரோட்டி மகன் என்ற நாடகத்தை எழுதியவர்.
அ) சாண்டில்யன்
ஆ) அகிலன்
இ) பி.எஸ்.ராமையா
ஈ) வேங்கடலட்சுமி

CLICK BUTTON.....


ANSWER : இ) பி.எஸ்.ராமையா
17 நவக்கிரகம் என்ற நாடகத்தை இயற்றியவர்.
அ) புதுமைப்பித்தன்
ஆ) பாரதியார்
இ) கே. பாலசந்தர்
ஈ) சோ.ராமசாமி

CLICK BUTTON.....


ANSWER : இ) கே. பாலசந்தர்
18. சுவர்ணகுமாரி என்ற சிறுகதையை எழுதியவர்.
அ) கல்கி.ரா.கிருஷ்ணமூர்த்தி
ஆ) சுப்ரமணிய பாரதியார்
இ) கு.ப.ராசகோபாலன்
ஈ) தி. ஜானகிராமன்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) சுப்ரமணிய பாரதியார்
19. குழந்தை சிரித்தது என்ற சிறுகதையை எழுதியவர்.
அ) ஜெயகாந்தன்
ஆ) அகிலன்
இ) மு.வரதராசனார்
ஈ) வ.வே.சு.அய்யர்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) அகிலன்
20. ஒரு பிடி சோறு என்ற சிறுகதையை எழுதியவர்.
அ) கு.பா.ராஜகோபாலன்
ஆ) ஜெயகாந்தன்
இ) சீத்தலைசாத்தனார்
ஈ) வேதநாயகம்பிள்ளை

CLICK BUTTON.....


ANSWER : ஆ) ஜெயகாந்தன்

Tags :
ONLINE TEST GK IN TAMIL