× சந்திரகுப்த மவுரியர் காலம் !!! காந்தாரக் கலை தோன்றிய ஆட்சிக் காலம்.
× மரகதப் புறா !!! தமிழ்நாட்டின் மாநிலப் பறவை.
× யானை !!! நமது தேசியப் பாரம்பரிய விலங்கு.
× தேவகிரி !!! தைமூர் ஆல் அழிக்கப்பட்ட இந்திய நகரம்.

ONLINE TEST GK (GK SCIENCE TAMIL) IN TAMIL 26

1. கீழ்க்கண்டவற்றில் எது ஷிப் காரத்துடன் சிவப்பு நிறத்தைக் கொடுக்கும்..
அ) அசிட்டால்டிஹைடு
ஆ) சாலிசிலிக் அமிலம்
இ) பென்சீன்
ஈ) சின்னமிக் அமிலம்

CLICK BUTTON.....


ANSWER : அ) அசிட்டால்டிஹைடு

2. பால்வழித் திரளின் விட்டம்..
அ) 100000 ஒளி ஆண்டுகள்
ஆ) 1000000 ஒளி ஆண்டுகள்
இ) 1000 ஒளி ஆண்டுகள்
ஈ) 100 ஒளி ஆண்டுகள்

CLICK BUTTON.....


ANSWER : அ) 100000 ஒளி ஆண்டுகள்
3. ஒளி சைகைக்கு தரப்படும் பண்பேற்றம்.
அ) அலை வீச்சுப் பண்பேற்றம்
ஆ) அதிவெண் பண்பேற்றம்
இ) கட்ட பண்பேற்றம்
ஈ) இவற்றில் எதுவுமில்லை

CLICK BUTTON.....


ANSWER : இ) கட்ட பண்பேற்றம்
4. கார்பன் டை ஆக்ஸைடு வாயுவினால் உமிழப்படும் நிறமாலை.
அ) உட்சுவர் நிறமாலை
ஆ) வரி நிறமாலை
இ) தொடர் நிறமாலை
ஈ) பட்டை நிறமாலை

CLICK BUTTON.....


ANSWER : ஈ) பட்டை நிறமாலை
5. மன்சப்தாரி முறை ஏற்படுத்தப்பட்ட ஆண்டு.
அ) 1573
ஆ) 1572
இ) 1570
ஈ) 1575

CLICK BUTTON.....


ANSWER : இ) 1570
6. சொத்துரிமை இழக்கும் சட்டத்தின் விளைவு.
அ) உழவர்களுக்கு பயன்
ஆ) பிரபுக்களின் ஆடம்பர வாழ்க்கை
இ) வியாபார வளர்ச்சி
ஈ) லஞ்சப் பெரும்க்கம்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) பிரபுக்களின் ஆடம்பர வாழ்க்கை
7. ரோஹில்லர்களின் தற்காப்புக்காக கூட்டணி அமைத்தவர் யார்?.
அ) ஹபிஸ் ரஹமத் கான்
ஆ) பண்டா
இ) அலிவர்திகான்
ஈ) ஷீஜா உத்தீன்

CLICK BUTTON.....


ANSWER : அ) ஹபிஸ் ரஹமத் கான்
8. முதல் கர்நாடகப் போரை முடிவுக்கு கொண்டு வந்த உடன்படிக்கை.. அ) மங்களூர்
ஆ) யாண்டபூ
இ) எஸ்ஷ-லா-சஃபேல்
ஈ) இவற்றில் எதுவுமில்லை

CLICK BUTTON.....


ANSWER : இ) எஸ்ஷ-லா-சஃபேல்
9. கூடைப்பந்தாட்டம் ஆடுகளத்தின் அளவு.
அ) நீளம் 28 மீ, அகலம் 15 மீ
ஆ) நீளம் 15 மீ, அகலம் 28 மீ
இ) நீளம் 20 மீ, அகலம் 10 மீ
ஈ) நீளம் 10 மீ, அகலம் 20 மீ

CLICK BUTTON.....


ANSWER : அ) நீளம் 28 மீ, அகலம் 15 மீ
10. உலகின் மிகப்பெரிய முஸ்லீம் நாடு எது?
அ) பாகிஸ்தான்
ஆ) பாலஸ்தீனம்
இ) இந்தோனேஷியா
ஈ) ஆப்கானிஸ்தான்

CLICK BUTTON.....


ANSWER : இ) இந்தோனேஷியா
11. உலகின் மிகப்பெரிய நூலகம் அமைந்துள்ள நாடு
அ) பெல்ஜியம்
ஆ) மாஸ்கோ
இ) சுவீடன்
ஈ) ஜமைக்கா

CLICK BUTTON.....


ANSWER : ஆ) மாஸ்கோ
12. தி இன்ஸ்டிடியூட் ஆப் சுகர் டெக்னாலஜி அமைந்துள்ள இந்திய நகரம்.
அ) மும்பை
ஆ) கான்பூர்
இ) டில்லி
ஈ) பெல்லகரா

CLICK BUTTON.....


ANSWER : ஆ) கான்பூர்
13. துவாரகை மடத்தை ஏற்படுத்தியவர்.
அ) இராமானுஜர்
ஆ) இராமானந்தர்
இ) மத்துவர்
ஈ) சங்கரர்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) இராமானந்தர்
14. மகாத்மா காந்தியை இந்தியாவின் தந்தை என அழைக்கக் காரணம்.
அ) ஹரிஜன முன்னேற்றம்
ஆ) சுயராஜ்ஜிய இயக்கம்
இ) இந்து முஸ்லீம் இணைப்பு
ஈ) அனைவருக்கும் அரசியல் சுதந்திரம்

CLICK BUTTON.....


ANSWER : அ) ஹரிஜன முன்னேற்றம்
15. இணை மாற்றியம் காணப்படும் சேர்மங்கள்.
அ) ஆல்டிஹைடுகள்
ஆ) ஆல்கேன்கள்
இ) ஆல்கஹால்கள்
ஈ) ஈதர்கள்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) ஈதர்கள்
16. பென்சீனை நைட்ரோ ஏற்றம் செய்யும் வினை.
அ) எலக்ட்ரான் கவர் சேர்ப்பு வினை
ஆ) எலக்ட்ரான் கவர் பதிலீட்டு வினை
இ) உட்கரு கவர் பதிலீட்டு வினை
ஈ) உட்கரு சேர்ப்பு வினை

CLICK BUTTON.....


ANSWER : ஆ) எலக்ட்ரான் கவர் பதிலீட்டு வினை
17 . ஆர்.பி.சி. முதிர்ச்சிக்கு காரணமா யிருக்கும் வினைபொருள்..
அ) ரெடினால்
ஆ) சயனோ கோபாலமின்
இ) ஆல்பா டோகாஃபெரால்
ஈ) ரிபோஃப்ளேவின்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) சயனோ கோபாலமின்
18. இன்டர்ஃபெரான் என்பது.
அ) கடத்தி டி.என்.எ
ஆ) வழங்கி டி.என்.எ
இ) வைரஸ் எதிர்ப்புத் தன்மையுள்ள புரதம்
ஈ) வளர்ச்சி ஹார்மோன்

CLICK BUTTON.....


ANSWER : இ) வைரஸ் எதிர்ப்புத் தன்மையுள்ள புரதம்
19. உயர் தாவரங்களில் ஆக்ஸின்கள் காணப்படும் இடங்கள்.
அ) வளரும் இலைகள்
ஆ) ஆக்குதிசுக்கள்
இ) பகுக்கும் திசுக்கள்
ஈ) இவை அனைத்தும்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) இவை அனைத்தும்
20. உணவு வாய்க்குழியிலிருந்து இரப்பைக்குள் விழுங்கப்படும் நிகழ்ச்சி.
அ) டிகுளுட்டேஷன்
ஆ) யூட்ரோபிகேஷன்
இ) மேஸ்டிகேஷன்
ஈ) ஆக்ளுடினேஷன்

CLICK BUTTON.....


ANSWER : அ) டிகுளுட்டேஷன்